ஓம் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்
ஓம் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவாய நம 🙏🏻🙏🏻 || ஸகல கலைகளிலும் ஞானம் தரும் ஸ்ரீஹயக்ரீவரின் வழிபாடுகள் பற்றி அறிவோமா || 1. ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாளின் பார்வை, அடியார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் கொண்டதாக எண்ணற்ற புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2. ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 ஸ்துதிகள் கொண்டது. இந்த 33 ஸ்துதிகளையும் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால், அவர்கள் 64 கலைகளிலும் தேர்ச்சி பெற முடியும். 3. ஹயக்ரீவர் எழுப்பும் "ஹலஹல'' என்ற கனைப்பு சத்தம் எல்லை இல்லாத வேதாந்த உண்மைகளை உணர்த்துவதாக சொல்கிறார்கள். 4. ஹயக்ரீவர் மூல மந்திரத்தை நாம் வாய்விட்டு சத்தமாக சொன்னால், அதை ஹயக்ரீவர் நம் அருகில் நேரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவார். 5. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள் எந்த கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை கைவரப் பெறுவார்கள். 6. பக்தர்கள் நல்வழிப் பெறுவதையே கடமையாகக் கொண்டுள்ள ஸ்ரீஹயக்ரீவர் ஞான வடிவமாகவும், கருணைக் கடலாகவும் உள்ளார். 7 உலகம் புகழும் படியான நூல்களை இயற்றிய விஷ்ணுவின் அம்சமான வியாச முனிவருக்கு, அதே விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீஹயக்ரீவர் வழங்கிய அருளே கா