அஷ்டதிக் பாலகர்கள்
அஷ்டதிக் பாலகர்கள்
இந்திரன்
*திசை:கிழக்கு*
*பத்தினி:இந்திராணி,(சசிதேவி)*
*வாகனம்:வெள்ளை யாணை*
*ஆயுதம்: வஜ்ராயுதம்*
*த்யானம்*
_________________
*||ஐராவத கஜாரூடம் ஸ்வர்ண வர்ணம் கிரீடினம்,|*
*|ஸஹஸ்ர நயனம் சக்ரம் வஜ்ர பாணிம் விபாவயேத்||*
____________________________
*அக்நி*
____________
*திசை: தென்கிழக்கு*
*பத்தினி: ஸ்வாஹாதேவி*
*வாஹனம்: ஆட்டுக்கிடா*
*ஆயுதம்:அக்னி ஜ்வாலையுடன் கூடிய வேல்*
*த்யானம்*
___________
*||ஸப்தார்சிஷஞ்ச பிப்ராணம் அக்ஷமாலாம் கமண்டுலம்|*
*|ஜ்வாலா மாலா குலம் ரக்தம் ஸக்தி ஹஸ்தஞ்ச காநஸம்||*
____________________________
*யமன்*
________________
*திசை:தெற்கு*
*பத்தினி: குபேரஜாயை*
*வாகனம்: எருமைக்கிடா*
*ஆயுதம்: பாசக்கயிறு*
*சூரியனின் குமாரன்,*
*சனியின் சகோதரர்,*
*சகோதரி: யமி,,or (யமுனை)*
*த்யானம்*
____________
*||க்ருதாந்தம் மஹிஷாரூடம் தண்டஹஸ்தம் பயாநகம்|*
*|காலபாஸ தரம் க்ருஷ்ணம் த்யாயேத் தக்ஷிண திக்பதிம்||*
_____________________________
*ந்ருதி*
________________
*திசை: தென்மேற்கு*
*பத்தினி:கட்கி*
*வாகனம்: ப்ரேதம்*
*ஆயுதம்:கட்கம்*
*த்யானம்*
____________
*||ரக்தநேத்ரம் சுவாரூடம் நீலோத்பல தளப்ரபம்|*
*|க்ருபாணபாணி மஸ்ரௌகம் பிபந்தம் ராக்க்ஷேஸ்வரம்||*
____________________________
*வருணன்*
_____________
*திசை:மேற்கு*
*பத்தினி: வாருணி*
*வாகனம்:மகரம்(மீன்)*
*ஆயுதம்: வருணாஸ்திரம்*
*த்யானம்*
___________
*நாகபாஸதரம் தேவம் ரத்நோக த்யுதிவிக்ரஹம்| *சசாங்கதவளம் தேவம் த்யாயேத் வருணம் மகராஸனம்||*
_____________,________________
*வாயு*
_________
*திசை: வடமேற்கு*
*பத்தினி:வாயுஜாயை*
*வாகனம்:மான்*
*ஆயுதம்: அங்குசம்*
*வாயுவின் புத்திரர்கள்: ஹனுமன்,,பீமன்*
*த்யானம்*
_____________
*||ஆபீனம் ஹரிதஸ்ஸாயாம் வீலோத்வஜ தாரினம்|*
*|ப்ராண பூதஞ்ச பூதானாம் ஹரிணஸ்தம் ஸமீரணம்||*
______________________________
*குபேரன்*
_____________
*திசை: வடக்கு*
*பத்தினி:யட்சி*
*வாகனம்: மதுஷனை*
*ஆயுதம்: கதாயுதம்*
*த்யானம்*
_____________
*||குபேரம் மனுஜாஸீனம் ஸகர்வம் கர்வ விக்ரஹம்|*
*|ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம் உத்தரஸாபதிம் ஸ்மரேது||*
______________________________
*ஈசானன்*
_______________
*திசை: வடகிழக்கு*
*பத்தினி: ஈசானயஜாயை*
*வாகனம்:எருது*
*ஆயுதம்: திரிசூலம்*
*த்யானம்*
______________
*ஈஸானம் வ்ருஷபாரூபம் த்ரிசூலம் வ்யாளதாரினம்|*
*|சரத்சந்த்ரவதாகாரம் சந்த்ரமௌளிம் த்ரிலோசனம்||*
Comments
Post a Comment