பஞ்ச வில்வம்




சிவனுக்குகந்த பத்திரங்கள் - பஞ்சவில்வம்


அவை : 

1. வில்வம் 

2. நொச்சி

3. முட்கிளுவை

4. விளா

5. மாவிலங்கை (அ)      முல்லை

(6) மஹாவில்வம்.


இவை அனைத்தும் சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் பத்திரங்கள். இவைகளால் அர்ச்சனையும் அபிஷேகமும் செய்வதால் மூன்று ஜென்ம பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது.


சிவ  சிவ....

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை