நட்சத்திரங்களுக்கு உரிய மூல மந்திரங்கள்

 *** அவரவர்களுடைய பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் ;---. 



1. அஸ்வினி நட்சத்திரம் - மேஷ இராசி: 


                       ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம:


2. பரணி நட்சத்திரம் - மேஷ இராசி:


                       ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம:


3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் - மேஷ இராசி:


                        ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம:


4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் - ரிஷப இராசி:


                         ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம:


5. ரோகிணி நட்சத்திரம் - ரிஷப இராசி:


                          ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம:


6. மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் - ரிஷப இராசி:


                          ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம:


7. மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் - ரிஷப இராசி:


                           ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம:


8. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் - ரிஷப இராசி:


                           ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம:


9. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் - ரிஷப இராசி:


                            ஸ்ரீம் றம் ஹ்ரீங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம:


10. திருவாதிரை நட்சத்திரம் - மிதுன இராசி:


                            ஸ்ரீம் குரு - துரு - குரு - வசி ஸ்ரீ திருமூலதேவரே நம:


11. புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் - மிதுன இராசி:


                            ஸ்ரீம் ஸம் அம் உம் - ஜீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம:


12. புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் - கடக இராசி:


                             ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் நம:


13. பூசம்  - நட்சத்திரம் கடக இராசி:


                             ஓம் ஸ்ரீம் - குங் -குருங் குரிங் -ஸ்ரீ கமலமுனியே நம:


14. ஆயில்யம் நட்சத்திரம் -  கடக இராசி:


                              ஓம் ஸ்ரீம் ம் -அம் - உம் ஸ்ரீ அகத்தியப் பெருமானே நம:


15. மகம் நட்சத்திரம் - சிம்ம இராசி:


                              ஓம் ஹம் - ஸம் - ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம:


16. பூரம் நட்சத்திரம் - சிம்ம இராசி:


                              ஓம் ஸ்ரீம் - ஸ்ரீம் -ஸ்ரீம் ஹ்ரீம் - ஹ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம:


17. உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் - சிம்ம இராசி:


                               ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் -றீம் - ஸ்ரீ இராம தேவரே நம:


18. உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் - கன்னி  இராசி:


                                ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம:


19. உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் - கன்னி  இராசி:


                                 ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் கருவூராரே நம: 


20. உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் - கன்னி  இராசி:


                                 ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும் கருவூர் சித்தரே நம:


21. அஸ்தம்  நட்சத்திரம்  - கன்னி  இராசி:


                                 ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கரூர்தேவ நம:


22. சித்திரை  நட்சத்திரம் 1,2ம் பாதம்  - கன்னி  இராசி:


                                 ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம:


23. சித்திரை  நட்சத்திரம் 3,4ம் பாதம்  - துலாம்  இராசி:


                                 ஸ்ரீம் -ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம:


24. சுவாதி  நட்சத்திரம்  - துலாம்  இராசி:


                                  ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம:


25. விசாகம்  நட்சத்திரம் 1,2,3ம் பாதம்  - துலாம்  இராசி:


                                     ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம:


26. விசாகம்  நட்சத்திரம் 4ம் பாதம்  - விருச்சிக  இராசி:


                                    ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம:


27. அனுஷம்  நட்சத்திரம்  - விருச்சிக  இராசி:


                                    ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம:


28. கேட்டை  நட்சத்திரம்  - விருச்சிக  இராசி:


                                    ஓம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் வான்மீகரே நம:


29. மூலம்  நட்சத்திரம்  - தனுசு  இராசி:


                                    ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ராங் ருங் - குருங் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நம:


30. பூராடம்  நட்சத்திரம்  - தனுசு  இராசி:


                                  ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி மமுனிவரே நம:


31. உத்திராடம்  நட்சத்திரம்  1ம் பாதம் - தனுசு  இராசி:


                                     ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம் ஜூம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:


32. உத்திராடம்  நட்சத்திரம்  2,3,4ம் பாதம் - மகர  இராசி:


                                      ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:


33. திருவோணம்  நட்சத்திரம்  - மகர  இராசி:


                                      ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:


34. அவிட்டம்  நட்சத்திரம் 1,2ம் பாதம் - மகர  இராசி:


                                       ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:


35. அவிட்டம்  நட்சத்திரம் 3,4ம் பாதம் - கும்ப  இராசி:


                                        ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ திருமூலரே நம:


36. சதயம் நட்சத்திரம் - கும்ப  இராசி:


                                        ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம:


37. பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம்  - கும்ப  இராசி:


                                          ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கமலமுனிவரே நம:


38. பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம்  - மீன  இராசி:


                                           ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி பாம்பாட்டி  சித்தரே நம:


39. உத்திரட்டாதி நட்சத்திரம்  - மீன  இராசி:


                                           ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம:


40. ரேவதி நட்சத்திரம்  - மீன  இராசி:


                                            ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் ஜீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம:

                           ********ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்********

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை