அஷ்டதிக் பாலகர்கள்
அஷ்டதிக் பாலகர்கள் இந்திரன் *திசை:கிழக்கு* *பத்தினி:இந்திராணி,(சசிதேவி)* *வாகனம்:வெள்ளை யாணை* *ஆயுதம்: வஜ்ராயுதம்* *த்யானம்* _________________ *||ஐராவத கஜாரூடம் ஸ்வர்ண வர்ணம் கிரீடினம்,|* *|ஸஹஸ்ர நயனம் சக்ரம் வஜ்ர பாணிம் விபாவயேத்||* ____________________________ *அக்நி* ____________ *திசை: தென்கிழக்கு* *பத்தினி: ஸ்வாஹாதேவி* *வாஹனம்: ஆட்டுக்கிடா* *ஆயுதம்:அக்னி ஜ்வாலையுடன் கூடிய வேல்* *த்யானம்* ___________ *||ஸப்தார்சிஷஞ்ச பிப்ராணம் அக்ஷமாலாம் கமண்டுலம்|* *|ஜ்வாலா மாலா குலம் ரக்தம் ஸக்தி ஹஸ்தஞ்ச காநஸம்||* ____________________________ *யமன்* ________________ *திசை:தெற்கு* *பத்தினி: குபேரஜாயை* *வாகனம்: எருமைக்கிடா* *ஆயுதம்: பாசக்கயிறு* *சூரியனின் குமாரன்,* *சனியின் சகோதரர்,* *சகோதரி: யமி,,or (யமுனை)* *த்யானம்* ____________ *||க்ருதாந்தம் மஹிஷாரூடம் தண்டஹஸ்தம் பயாநகம்|* *|காலபாஸ தரம் க்ருஷ்ணம் த்யாயேத் தக்ஷிண திக்பதிம்||* _____________________________ *ந்ருதி* ________________ *திசை: தென்மேற்கு* *பத்தினி:கட்கி* *வாகனம்: ப்ரேதம்* *ஆயுதம்:கட்