குழந்தை பாக்கியம்

 'தப்பாமல் குழந்தைபாக்கியம் தரும் சீராளம் பொம்மை'..." 




"திருச்செங்காட்டங்குடி சூளிகாம்பாள் உடனுறை உத்தராபதீசுவரர் திருக்கோயில்"..உத்ராபதியாகிய

பைரவத்தொண்டருக்கு சாப்பிட சிறுத்தொண்ட நாயனார் தன் மகன் சீராளனை

பலியிட்டு கறி சமைத்து கொடுத்த நிகழ்வு ஆண்டுதோறும் சித்திரை பரணி

நட்சத்திர நாளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.பிள்ளைக்கறி அமுது படையல்

குங்குமப்பூ, பச்சை கற்பூரம், அரிசி மாவு கொண்டு செய்யப்படும். அதற்கு

சீராளம் என்று பெயர்.மாவில் செய்த ‘சீராளம் பொம்மை’. புத்திர

பாக்யத்திற்கு சீராளம் என்பார்கள். இந்த சீராளம் பற்றி ஒரு ஐதீகம். 

குழந்தை இல்லாதவர்கள் இந்த சீராளம் சாப்பிட்டால் மறுவருடத்திற்குள் குழந்தை பிறக்கும் என்கிறார்கள். 

மயிலாடுதுறையில்

இருந்து 42 கி.மீ..நன்னிலத்துக்கு தென்கிழக்கே 9 கி.மீ.....திருவாரூரில் இருந்து 15 கி.மீ.

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை