தீபங்களின் வகைகள்

 தீபங்களின் வகைகள்



🌟 தூபம்


🌟 தீபம்


🌟 அலங்கார தீபம்


🌟 நாகதீபம்


🌟 விருஷ தீபம்


🌟 புருஷா மிருக தீபம்


🌟 சூலதீபம்


🌟 கமடதி (ஆமை) தீபம்


🌟 கஜ (யானை) தீபம்


🌟 வியக்ர (புலி) தீபம்


🌟 சிம்ஹ தீபம்


🌟 துவஜ (கொடிமர ) தீபம்


🌟 மயூர (மயில்)தீபம்


🌟 பூரண கும்ப (5 தட்டு) தீபம்


🌟 நட்சத்திர தீபம்


🌟 மேரு தீபம்


விளக்கை குளிர வைத்தல் :


🌟 விளக்கை எக்காரணத்தைக் கொண்டும் வாயால் ஊதி அணைக்கக்கூடாது. கையால் வீசியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தைக் கொண்டும் குளிரவைக்கக்கூடாது. புஷ்பத்தை நெருப்பில் கருகக்கூடாது. திரியை உட்பக்கமாக இழுத்துக் குளிர வைப்பதே நன்மை தரும் அல்லது பசும்பால் இரண்டு சொட்டு வைத்து சாந்தி செய்யவும்.

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை