Posts

மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்

Image
மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள் 1-10 வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரி சங்கு 11-20 மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம், 21-30 கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக்சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, 31-40 கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங்கிழங்கு, ஆலவிழுது, 41-50 தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை, 51-60 திரு நீற்றுபச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல், விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு, 61-70 நெற் கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை, 71-80 கூந்தல்பனை

மதுர காளி மந்திரம்

Image
சக்திவாய்ந்த மதுர காளி மந்திரம் வெற்றி தரும் காளி அஷ்டகத் துதி, கடந்த நூற்றாண்டில் காஞ்சிப் பெரியவரின் நண்பராக இருந்த ஸ்ரீசெம்மங்குடி முத்துசுவாமிகள் என்பவர் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனுக்குச் சேவகம் செய்து வந்தார், முத்துசாமி சிவாச்சாரியார் என்றும் செம்மங்குடி சாமிகள் என்றும் அழைக்கப்பட்ட அவர் மதுரகாளிதேவியைப் பற்றி சக்தி வாய்ந்த அஷ்டகத்தைப் பாடி உள்ளார், காளியின் எண்குண ரூபவர்ணனையைக் கூறும் இந்தத் துதியை காளி பூஜை முடிவில் மும்முறை கூறிட, துர்சக்திகள் அகன்று இன்பமே சூழும், எல்லா நலன்களும் சித்திக்கும். இந்தத் துதிக்கு ஜெய மதுராஷ்டகம் என்று பெயர். ஓம் நமஸ்தே ஏகவஸ்த்ரே சிகிஜ்வால சிகேசுபே வாமரூபே கபால தகனே சர்வாபரண பூஷிதே க்ரூர தம்ஷ்ட்ரே ரத்தமால்யே அஷ்டாதச பூஜகரே மங்களே காரணே மாதே மாதர்பலே ரக்ஷகே குங்குமப்ரியே குணவாஸினே குலவிருத்திகாரணே ஸ்ரியே சூல டமருகஞ்சைவ கபாலம் பாசதாரிணே ஓம்காரரூபிணே சக்தி வரரூபே வராபயே! ஸுகாசினே சாமுண்டே சுந்தரீ யோகதீஸ்வரி ஸிம்ஹவாஹனப்ரியே தேவி ச்யாமவர்ணேச சாம்பவீ மதுரகாளி ஸ்மசானவாஸே மாத்ருகா மகாமங்களீ சீர்வாச்சூர் வாஸப்ரியே சீக்ர வரமண்டி

திதி, சூன்யம் அறிவோம்

Image
திதி சூன்ய ராசியில் பிறந்தவர்களுக்கும், திதி சூன்ய ராசிகளின் அதிபர்களின் திசைகளும், திதி சூன்ய ராசியில் இருக்கும் யோக கிரஹங்களின் திசைகளும் நன்மை தருவதில்லை. திதி சூன்யம் நீங்க திதிகளின் அதி தேவதைகளை பூஜிக்க நலம் தருவார்கள், திதி நித்யா தெய்வங்களை வணங்கினாலும், ஸ்ரீ சக்ர நாயகி அன்னை திரிபுராசுந்தரியின் கட்கமாலா ஸ்லோகமும் திதி சூன்யம் போக்கி யோகத்தை அருளும். ஆதிசங்கரரால் பிரசித்தமான சுபாகம தந்த்ர பஞ்சகம் என்ற நூலில் இவர்களின் உபாசனை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது. தந்த்ர ராஜ தந்த்ரம் என்ற நூலிலும் இவர்களின் தியான ஸ்லோகங்கள், யந்திரங்களின் விளக்கங்கள், உபாசனை புரியும் முறை ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. திதி தேவதைகள். சுக்லபட்சம் (வளர்பிறை) 1. பிரதமை - குபேரன் மற்றும் பிரம்மா 2. துவதியை - பிரம்மா 3. திரிதியை - சிவன் மற்றும் கவுரி மாதா 4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர் 5. பஞ்சமி - திரிபுர சுந்தரி 6. சஷ்டி - செவ்வாய் 7. சப்தமி - ரிஷி மற்றும் இந்திரன் 8. அஷ்டமி - காலபைரவர் 9. நவமி - சரஸ்வதி 10. தசமி - வீரபத்திரர் மற்றும் தர்மராஜன் 11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்ற

திருமணத்திற்கு பட்டு சேலைகள் அணிவது ஏன்..!!

Image
பட்டு சேலை அணிவது எதுக்காக.. திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம் !!! வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன்இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும். பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அந்த காலத்தில் உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து வாழ்த்தும் முறை இருந்தது

இறந்தவர்களின் படத்தை எந்த திசையில் வைத்து வழிபடுவது

Image
*இறந்தவர்களின் படத்தை எந்த திசையில் வைத்து வழிபடுவது? நம் வீட்டு பூஜை அறை என்று சொன்னாலே, அதில் எந்த பொருளை வைத்துக்கொள்ளலாம், எந்த பொருளை வைத்துக் கொள்ளக் கூடாது, என்ற பல சந்தேகங்கள் இன்றளவும் நம் மனதில் எழுந்து கொண்டு தான் இருக்கின்றது. சிலபேருக்கு எவ்வளவுதான் ஆலோசனைகள் கேட்டு இறைவனை வழிபட்டாலும், அதில் மன திருப்தி என்பது கிடைக்கவே கிடைக்காது. வீட்டு பூஜை அறையில் இருக்கும் பொருட்களுக்கு சரியான முறையில் தான் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகின்றோமா? அல்லது ஏதேனும் தவறான முறையை பின்பற்றி வருகின்றோமா? என்ற சந்தேகத்தோடு இறைவனை வழிபடுவார்கள். இப்படிப்பட்ட சந்தேகம் மனப்பான்மையோடு இறைவனை வழிபடுவது என்பது மிகவும் தவறான ஒன்று. ஏனென்றால் நாம் அறிந்து எந்த தவறையும் இறைவனுக்காக செய்வதில்லை. அறியாமல் செய்யும் தவறுக்கு நிச்சயம் மன்னிப்பு உண்டு என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, மன நிறைவோடு அந்த இறைவனை வழிபட தொடங்குங்கள். உங்கள் வேண்டுதல்களுக்கான பலன் நிச்சயம் உண்டு. நாம் பூஜை அறையில் செய்யும் அறியாத சில தவறுகளை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பேர் கோவிலில் பூஜை ச

சந்தியாவந்தனம்

Image
#சந்தியாவந்தனம்:- ****************** சந்தியா வந்தனம் என்றால் என்ன? *********************************** அதற்க்கு முன் சந்தி என்றால் என்ன? என பார்ப்போம் சந்தி என்றால் இரவும்- அதிகாலையும் .,காலையும் மதியமும்., மாலையும் இரவும் ஒன்றை ஒன்று சந்திக்கும் நேரம் அப்படிபட்ட சந்தியாகாலத்தில் நமக்கு பிரத்திட்சமாக தோன்றும் ஜோதியான சூரியனை பிரார்த்தித்து செய்யக்கூடிய வந்தனம் சந்தியாவந்தனம் எனப்படும். அதாவது சந்தியாகலம் என்பது அதிகாலை, மத்யான்னம் சாயங்காலம் என்னும் மூன்று காலங்கள் ஆகும். சந்தியாவந்தனத்தில் நமக்கு ஆசமனியம்  பிராணாயாமம் சங்கல்பம் அர்க்யப்ரதானம், காயத்ரீ ஜபம் மற்றும் உபஸ்தானம் என்ற ஆறு கர்மாக்கள் ப்ரதானமாக உள்ளன. ஆசமனியம் எனபது சுத்த தீரத்த்தை அச்சுதாய    நம : அனந்தாய    நம : கோவிந்தாய நம:  என கூறியவாறே மூன்று முறை தீர்த்தத்தை ஸவீகரிப்பது பிராணாயாமம் என்பது பலர் இப்போது செய்வது போல மூக்கை அடைத்து கொண்டு பின்பு காது பக்கம் கையை கொண்டு போவதல்ல அது பிராணாயாமம் என்பது நம்முடலில் செல்லும் மூச்சுக் காற்றை முறைபடைத்தி வெளியே விடுதல் என்பதர்தம் அதாவது முதலில் மூச்

மகேஸ்வரி தேவி காயத்ரி மந்திரம்

Image
*அதிக கோபபடுபவரா நீங்கள்.. கவலை வேண்டாம் கோபம் குறைய இதோ..மகேஸ்வரி காயத்ரி மந்திரம்* 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 கோபம் குறைய இதோ..மகேஸ்வரி காயத்ரி மந்திரம் வடகிழக்கு என்று கூறப்படும் ஈசானியம் திசையை நிர்வாகம் செய்பவள் மகேஸ்வரி. இவள், அம்பாளின் தோளில் இருந்து அவதரித்தவள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். ஈஸ்வரன் நிகழுத்தும் சம்ஹாரங்கள் அனைத்தும், இந்த மகேஸ்வரி சக்தியால்தான் செய்கிறார் என்பதே, இந்த அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சான்று. சப்தமாதரில் ஒருவரான இவரை வழிபட்டு வந்தால், நமது கோபத்தை அகற்றி, சாந்தம் அளிப்பாள். *மந்திரம்* ‘ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’ என்ற காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, 108 முறை பாராயணம் செய்து வந்தால், கோபம் நீங்கி, சாந்தம் பெறலாம். 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

கணேசா என்பதற்கு பொருள்

Image
'கணேசர்'  என்பதற்கு பொருள்!!!! பாஸ்கர ராயர் என்றொரு அம்பிகை பற்றாளர். பரம சாக்தர். சக்தி தத்துவத்தின் அடிக்கரும்பை ஆழச்சுவைத்திட்ட ஞானச் சுவையாளர். பரதேவதையின் பதமலர்களை நினைப்பது ஒன்றே நித்தியப் பணி!  என வாழ்ந்தவர். லலிதா சஹஸ்ரநாம விளக்கவுரை,  உள்ளிட்ட பலசக்திநெறி நூல்களை எழுதியவர். அவர் விநாயக சஹஸ்ரநாமத்திற்கு உரை எழுதியருளியுள்ளார். அவ்விளக்க உரைக்கு   "கத்யோதவ்யாக்யா" என்று  பெயர். அதில்  (பிள்ளையார் சகஸ்ரநாமத்தில்) முதல் திரு நாமமான கணேச: எனுஞ்சொல்லுக்கு இவ்வாறு  பொருளுரைக்கிறார் மண் முதல் ஆகாயம் வரையுள்ள  ஐம்பூதமயமான இந்த ப்ரபஞ்சத்திற்கு  "கணம்" என்று பெயர். ஐம்பூத மய- இப்ரபஞ்சமாகிய  கனங்களுக்கு தலைவர்  ,  அது போலவே அவைகளுள் உறைபவர்  என்பதனால் பிள்ளையாருக்கு "கணேசர்"  என்பது பெயராயிற்றாம்.!! ப்ரபஞ்சம் என்பதற்கே ப்ர-சிறப்புற்ற , பஞ்சம்- ஐந்து ( ஐந்தின் கூட்டு)  என்பது அர்த்தம். அதாவது மண்,நீர், நெருப்பு, காற்று, வெளி ஆகிய இவ்வைந்தின் சிறப்புற்ற கலவைதான் இவ்வுலகம். அதை விவரிக்கும் சௌந்தர்யம் நிறை சொல்லே "ப்ரபஞ

போத்தலூரீ ஸ்ரீ மத்விராட் வீர பிரம்மேந்திரர் ஸ்வாமி

Image
வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர் ஆரூட உலகில் புகழ்பெற்ற ஒன்று. தான் வாழ்ந்த காலத்திலேயே, எதிர்காலத்தில் உலகில் என்னென்ன சம்பவங்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடக்குமென்று ஆரூடம் கணித்து எழுதி வைத்துவிட்டுப் போனார் அவர். அவர் எழுதிவைத்த சம்பவங்கள் பலவும், அப்படியே அவர் சொன்ன விதமே நடப்பதைப் பார்த்து இன்று உலகம் திகைக்கிறது. அவரது புத்தகங்களில் அடுத்தடுத்து என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய ஒரு தனி ஆராய்ச்சியே நடக்கிறது. சித்தர் உலகிலும் ஒரு நாஸ்ட்ரடாமஸ் உண்டு. ஆந்திர நாட்டைச் சேர்ந்த வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் கி.பி. 1604-ல் பிறந்தவர். மண வாழ்வு மேற்கொண்டு மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்தவர். “காலக் ஞானம்’ என்ற அரிய நூலை எழுதியவர். அந்த நூலிலில் எதிர்காலத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நடக்குமென்று தெளிவாக எழுதப் பட்டுள்ளது தான் ஆச்சரியம். விஸ்வகர்மா பொற்கொல்லர் மரபில் வந்த பரிபூரண ஆசாரி, பிரகதாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார் வீர பிரம்மேந்திரர். அவர் பிறந்த அன்றே அவர் தந்தை இறந்து விட்டார். அதனால் மிகுந்த கலக்கமெய்தினாள் பி

சர்வ மங்கல மாங்கல்யே

Image
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யேத்ரியம்பகே கௌரி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே. தேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய  ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க  ஏதுவாக எளிமைப்படுத்தி  இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை  அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும். (பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. ) மகாலட்சுமி ஸ்துதி 1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம: