Posts

மந்திர புஷ்பம்

மந்திர புஷ்பம் (மிக எளிமையான ஸ்லோகம்) மந்திர புஷ்பம் ---------------------- யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி சந்தரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (1) அக்னிர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ அக்னேராயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோவா அக்னேராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (2) வாயுர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ வாயோராயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை வாயோராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (3) அஸௌவை தபன்னபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ முஷ்யதபத ஆயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோவா அமுஷ்யதபத ஆயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (4) சந்த்ரமா வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி ய:சந்த்ரமாஸ ஆயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி (5) நக்ஷத்ரத்ராணி வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ நக்ஷத்ர த்ராணாமாயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை நக

ருத்ராட்சம் மகிமை

Image
கலியுகத்தில் தியானம் செய்வதை விட நாம ஜெபம் செய்வதுதான் நல்லது எனறு சொல்கிறார்களே ...... அது உண்மையா ? நாம ஜபம் செய்யும் முறை பற்றி சற்று விளக்கவும். முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு விட்டு அது நல்லதா ? இது நல்லதா ? என்று குழம்பிக் கொண்டிருப்பது எப்பொழுதுமே நல்லதில்லை. ஆன்மீக வழியில் சென்ற நம் முன்னோர்கள் இத்தகைய நடைமுறைகளை எதற்காக வடிவமைத்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி தனக்குத் தானே சிந்தித்துப் பார்க்க முதலில் பழகிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நமது யூகம் தவறாகக் கூட போய் விடக் கூடும். பரவாயில்லை, வேறு யார் மூலமாவது சரியான விடை கிடைக்கும் பொழுது நம் கருத்தை நாம் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், யாரோ ஒருவர் சொல்கிறார் என்பதற்காக நம் நடைமுறைகளை, சாதனங்களை மாற்றிக் கொண்டேயிருக்கக் கூடாது. பிறகு நம்மால் எந்த வகையிலும் முன்னேற்றமடைய முடியாமல் போய் விடும். ஜபம் என்றால் என்ன ? ஏதேனும் ஒரு மந்திரத்தையோ, நாமத்தையோ மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டேயிருப்பது ஜபம். மந்திரம் என்றால் என்ன ? மனதை திடப்படுத்துவது மந்திரம். அதாவது சிதறி ஓடுகிற எண்ண அலைகள

திருநீறு, விபூதி

Image
இதைப் படிப்பவர்கள் விபூதியைத் இனியாவது அணிய வேண்டும் என்றும் பிராதிக்கிறோம். விபூதியைத் தரித்துக் கொள்ளும் முறைகளும் பெயர்களும் :- 1. உள் தூளனம் :- விபூதியை அப்படியே அள்ளி நெற்றியிலும் அங்கத்திலும் பூசிக்கொள்ளும் முறை "உள் தூளனம்" ஆகும். 2. திரிபுண்டரீகம் :- ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என மூன்று விரல்களால் இடைவெளி விட்டு மூன்று கோடுகளாக விபூதியைத் தரித்துக் கொள்ளும் முறை "திரிபுண்டரீகம்" ஆகும். திருநீற்றை மோதிர விரலால் எடுப்பதுதான் சிறந்தது. நம் உடலில் பவித்ரமான பாகம் என்று அது தான் கூறப்படுகிறது. வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று, விபூதியை எடுத்து கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் ஆகியவற்றால் எடுத்து, அண்ணாந்து நெற்றியில் பூச வேண்டும். "திருச்சிற்றம்பலம்"அல்லது "சிவாயநம" அல்லது "சிவ சிவ" என்று சொல்லி திருநீற்றினை அணிந்து கொள்ள வேண்டும். காலை, மாலை மற்றும் இரவு படுக்கப் போகும் போதும்..... வெளியே கிளம்பும் போதும்..... திருநீறு தரிக்க வேண்டும்..... நடந்து க

கண் திருஷ்டி போக

Image
கண் திருஷ்டி போக 🔯உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா? தினந்தோறும் இரவு 7 மணிக்கு இப்படி செய்யுங்கள்!! ⚜ அந்த காலங்களில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுவார்கள். அதனால் தேவையற்றவை விலகி தேவையானவை தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்தது. ⚜ அதே போன்று நீங்களும் வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால்  புகை போட்டு வாருங்கள்.  இது நாள் வரை உங்களை தொடர்ந்த துரதிர்ஷ்டம் விலகி விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும். ⚜ அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து போட்டால் என்னென்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.  உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அதற்கேற்ற சாம்பிராணியை போட்டு வாழ்வில் அனைத்து வளமும் பெறலாம். ⚜ சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும். ⚜ சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும். ⚜ சாம்பிராணியில் மருதாணி விதைகளை போட்டு  தூபமிட சூனிய கோளாறுகள் விலகும். ⚜ சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வம

ஸ்ரார்த்தம்

Image
ஸ்ராத்தம் பற்றிய விரிவான தகவல்கள் : இப்பதிவை  பத்திரமாக தங்கள் கோப்பையில் சேமித்து  வைத்து கொள்ளவும். நம் முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் பற்றிய முழு தகவல்களும் அறிந்துகொள்வோம்.  வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடையின்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. இதனால், பித்ருதோஷம்தான் ஏற்படும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.  தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.  தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெய

சிவ ஓம் சிவ ஓம் 🙏

Image

சிவ வடிவங்கள்

Image
தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள் 1. லிங்கோத்பவர்  - மோட்சம் சித்திக்கும் 2. திரிமூர்த்தி  - குழந்தைப்பேறு கிட்டும் 3. கல்யாண சுந்தரர்  - திருமணப் பேறு கிடைக்கும்  4. சுகாசனர்  - நியாயமான ஆசைகள் நிறைவேறும் 5. கங்காதரர்  - பாவங்கள் விலகும்  6. நடேசர்  - மகப்பேறு கிட்டும் 7. சண்டேச அனுக்ரகர்  - கெட்ட எண்ணம் நீங்கும்  8. ரிஷபாரூடர்  - நல்ல முயற்சிகளில் வெற்றி கிட்டும்  9. நீலகண்டர்  - விஷ ஜந்துக்களினால் ஏற்படும் ஆபத்து நீங்கும்  10. ஹரிஹர மூர்த்தி  - வழக்குகளில் வெல்லலாம் 11. ஏகபாத மூர்த்தி  - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும் 12. உமாசகாயர்  - மனைவியின் உடல்நலம் சீராகும் 13. அர்த்தநாரீஸ்வரர்  - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும் 14. தட்சிணாமூர்த்தி  - கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்  15. சோமாதி நாயகர்  - சகலமும் சித்தியாகும்  16. சோமாஸ்கந்தர்  - குழந்தைகள் ஆரோக்கியம் நிலைக்கும்  17. சந்திர மவுலீஸ்வரர்  - தனமும் தானியமும் சேரும்  18. வீரபத்ரர்  - எதிரி பயம் நீங்கும் 19. காலசம்ஹாரர்  - மரண பயமும், அகால மரணமும் நேராது 20. காமாந்தகர்  - தடைகள் நீங்கும், ஞானம்

ப்ரத்யங்கிரா தேவி மந்திரம்

Image
ப்ரத்யங்கிரா தேவி மந்திரம் - வெள்ளிக்கிழமை வழிபட நன்மை உண்டாகும் சுலோகம் சொல்ல சிரமம் என்றால் தினமும் காலையில் வேலைக்கு புறப்படும் முன்பும் , மாலை வீட்டிற்கு வந்த பின்பும் அல்லது நேரம் கிடைக்கும் போது    மூன்று முறை ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கரே என்று சொல்லுங்கள் ! ஓம் அபரஜிதாய வித்மஹே  பிரத்யங்கிராயா திமஹி தன்னோ உக்ர ப்ரசோதயாத் ஓம்  பிரத்யங்கிராயா வித்மஹே ஷத்ருணி சுதினிய திமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத் ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கரே

மகாலக்ஷ்மி ஸ்தோத்ரம்

Image
ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் (செல்வம் நிலைக்க) நம கமலவாஸிந்யை நாராயண்யை நமோ நம: க்ருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நம: பத்ம பத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோ நம: பத்மாஸநாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோ நம: ஸர்வ ஸம்பத் ஸ்வரூபிண்யைஸர்வாராத்யை நமோ நம: ஹரிபக்தி ப்ரதாத்ர்யை ச ஹர்ஷ தாத்ர்யை நமோ நம: க்ருஷ்ண வக்ஷ: ஸ்திதாயை ச க்ருஷ்ணேசாயை நமோ நம: சந்த்ர சோபா ஸ்வரூபாயை ரத்ன பத்மே ச சோபனே ஸம்பத் யதிஷ்டாத்ரு தேவ்யை மஹாதேவ்யை நமோ நம: நமோ வ்ருத்தி ஸ்வரூபாயை வ்ருத்திதாயை நமோ நம: வைகுண்டே யா மஹாலக்ஷ்மீ: யா லக்ஷ்மீ: க்ஷீரஸாகரே ஸ்வர்கலக்ஷ்மீ ரிந்த்ர கேஹே ராஜலக்ஷ்மீர் னந்ருபாலயே க்ருஹலக்ஷ்மீச்ச க்ருஹிணாம் கேஹே ச க்ருஹதேவதா ஸூரபி: ஸாகரே ஜாதா தக்ஷிணா யஜ்ஞ காமினீ அதிதிர் தேவமாதா த்வம் கமலாகமலாலயா ஸ்வாஹா த்வம் ச ஹவிர்தானே கவ்யதானே ஸ்வதா ஸ்ம்ருதா த்வம் ஹி விஷ்ணுஸ்வரூபா ச ஸர்வாதாரா வஸூந்தரா சுத்த ஸத்வ ஸ்வரூபா த்வம் நாராயண பாராயணா க்ரோத ஹிம்ஸா வர்ஜிதா ச வரதா சாரதா சுபா பரமார்த்த ப்ரதா த்வம ச ஹரிதாஸ்ய ப்ரதா பரா யயா விநா ஜகத் ஸர்வம் பஸ்மீபூத மஸாரகம் ஜீவந் ம்ருதம் ச விச்வம் ச சச்வத

ஓம் நமசிவாய 🙏

Image
தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்...... 1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை..... திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம் 2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்.... ஐப்பசி பவுர்ணமி 3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்..... தட்சிணாமூர்த்தி 4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) 5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்..... திருக்கடையூர் 6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்...... பட்டீஸ்வரம் 7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்......... திருமூலர் 8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்....... திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்) 9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது........... துலாஸ்நானம் 10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது......... கடைமுகஸ்நானம் 11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்..... கோச்செங்கட்சோழன். 12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்.... நடராஜர்(கூத்து என்றால் நடனம்) 13. தரிசிக்க முக்தி என்ற சிறப