சிவ வடிவங்கள்

தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள்



1. லிங்கோத்பவர்  - மோட்சம் சித்திக்கும்

2. திரிமூர்த்தி  - குழந்தைப்பேறு கிட்டும்

3. கல்யாண சுந்தரர்  - திருமணப் பேறு கிடைக்கும்

 4. சுகாசனர்  - நியாயமான ஆசைகள் நிறைவேறும்

5. கங்காதரர்  - பாவங்கள் விலகும்

 6. நடேசர்  - மகப்பேறு கிட்டும்

7. சண்டேச அனுக்ரகர்  - கெட்ட எண்ணம் நீங்கும்

 8. ரிஷபாரூடர்  - நல்ல முயற்சிகளில் வெற்றி கிட்டும்

 9. நீலகண்டர்  - விஷ ஜந்துக்களினால் ஏற்படும் ஆபத்து நீங்கும்

 10. ஹரிஹர மூர்த்தி  - வழக்குகளில் வெல்லலாம்

11. ஏகபாத மூர்த்தி  - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

12. உமாசகாயர்  - மனைவியின் உடல்நலம் சீராகும்

13. அர்த்தநாரீஸ்வரர்  - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

14. தட்சிணாமூர்த்தி  - கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்

 15. சோமாதி நாயகர்  - சகலமும் சித்தியாகும்

 16. சோமாஸ்கந்தர்  - குழந்தைகள் ஆரோக்கியம் நிலைக்கும்

 17. சந்திர மவுலீஸ்வரர்  - தனமும் தானியமும் சேரும்

 18. வீரபத்ரர்  - எதிரி பயம் நீங்கும்

19. காலசம்ஹாரர்  - மரண பயமும், அகால மரணமும் நேராது

20. காமாந்தகர்  - தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்
21. கஜசம்ஹாரர்  - பிறர் செய்த தீவினையின் பாதிப்புகள் அகலும்

 22. திரிபுர சம்ஹாரர்  - பிறவிப் பிணி தீரும், எம பயம் நேராது.

23. பிட்சாடனர்  - மோகமாயை விலகும்

24. ஜலந்தர சம்ஹாரர்  - விரோதிகள் விலகுவர்

 25. சரப மூர்த்தி  - மாயை, கன்மம் விலகும்

26. பைரவர்  - இறையருள் எப்போதும் காக்கும்.

https://m.facebook.com/groups/149636802419664?view=info&refid=18&ref=bookmarks

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை