சப்த விடங்கத் தலங்கள்
1) சப்த விடங்கத் தலங்கள் :
1.திருஆரூா் - வீதிவிடங்கா் -
அஜபா நடனம்.
2.திருநள்ளாறு - நகரவிடங்கா்- உன்மத்தநடனம்.
3.திருநாகைக்காரோணம்-
சுந்தரவிடங்கா்- அலைபோலவீசிநடனம்.
4.திருக்காறாயில் -ஆதிவிடங்கா் - குக்குட நடனம்.
5.திருக்கோளிலி - அவனிவிடங்கா்-
பிருங்க நடனம்.
6.திருவாய்மூா் - நீல விடங்கா்-
கமல நடனம்.
7.திருமறைக்காடு- புவனி விடங்கா்- அம்சபாதநடனம்.
2) அட்ட வீரட்டத் தலங்கள் :
1.திருக்குறுக்கை -
காமனை எாித்தது.
2.திருக்கண்டியூா் -
பிரமன் சிரம் கொய்தது.
3.திருப்பறியலூா் -
தக்கன் கேள்வி அழித்தது.
4.திருக்கடவூா்- எமனை உதைத்தது.
5 திருவிற்குடி -
சலந்தராசுரனைச் சங்காித்தது.
6.வழுவூா் - யானையை உாித்தது.
7.திருஅதிகை -
திருபுரத்தை எாித்தது.
8.திருக்கோவலூா் -அந்தகாசுரனைச் சங்காித்தது.
3)திருமணக் காட்சி திருத்தலங்கள் :
1.திருஆலவாய் -
ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரா்.
2. திருமணஞ்சோி -
ஸ்ரீ கல்யாணசுந்தரா்.
3.திருவீழிமிழலை - ஸ்ரீவீழிஅழகேசா்.
4.திருநல்லம் - ஸ்ரீஉமாமகேஸ்வரா்.
4.திருப்பந்தனைநல்லூா் - ஸ்ரீபசுபதிஸ்வரா்.
4)சிவராத்தாி விசடேத் தலங்கள் :
1.திருஇராமேஸ்வரம்.
2. திருக்காளத்தி.
3.திருக்கோகா்ணம்.
4.திருவைக்காவூா்.
5.திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்).
5)காசிக்குச் சமமான தலங்கள்:
1.திருவெண்காடு
2.திருவையாறு
3.மயிலாடுதுறை
4.திருவிடைமருதூா்
5.திருசாய்க்காடு
6. திருவாஞ்சியம்
6)அழகிற் சிறந்த தலங்கள்
1.தேரழகு- திருவாரூா்
2.தெருவழகு- திருவிடைமருதூா்
3.மதிலழகு- மன்னாா்குடி
4.விளக்கழகு- வேதாரண்யம்
7)முக்தி தரும் தலங்கள் :
1.திருவாரூா்- பிறக்கமுக்தி
2.சிதம்பரம்- தாிசிக்கமுக்தி
3.திருவண்ணாமலை- நினைக்கமுக்தி
4.வாரணாசி (காசி)- இறக்கமுக்தி
5.திருஆலவாய் (மதுரை)-
சொல்ல முக்தி
6.அவினாசி- கேட்க முக்தி
8.மயானங்கள் என்று அழைக்கப்படும் தலங்கள் :
1.கச்சி மயானம்
2.திருகடவூா் மயானம்
3.திருநாலூா் மயானம்
4.வீழி மயானம்
5.காழி மயானம்
9)தெட்சண கைலாசம் :
1.திருக்காளத்தி
2.திருச்சிராப்பள்ளி
3.திாிகோணமலை இலங்கை
10)பூலோகக் கைலாசம்
1.சிதம்பரம்.
2.திருவையாறு.
3.திருக்குற்றாலம்.
திருச்சிற்றம்பலம்...
Comments
Post a Comment