மஹா மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்கள்
🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜
🌺 சகல காரிய சித்தியளிக்கும் 🌺
🎡 #மஹா #மந்திரங்கள் 🎡
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
🍁 தினசரி சொல்லவேண்டிய முக்கிய🍁
🍏 #ஸ்லோகங்கள் 🍏
🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡
🌕 அத மஹாத்ம்யம் :: ஏஷா வித்யா மஹா ஸித்தி தாயிநீ ஸ்ம்ருதி மாத்ரத: ஸங்க்ராமே ச ஜபேத் வித்யாம் ராஜா ராஷ்ட்ரஸ்ய விப்லவே !! 🌕
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕
( மேற்படி இந்த ஸ்ரீ சுத்த சக்தி மாலா வித்யாவானது நாள் தோரும் அர்ச்சனை அல்லது ஜபம் செய்வோருக்கு நினைத்த மாத்திரம் மஹா ஸித்திகளை எல்லாம் கொடுக்கவல்லது )
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🍏🌕🌕🌕🌕🌕🌕🌕🌕
🌺 காயந்தி தே விசத கர்ம க்ருஹேஷு தேவ்யோ ராக்ஞாம் ஸ்வ சத்ரு வத மாத்ம விமோசனம் ச கோப்யஸ் ச குஞ்சர பதோ ஜனகாத்ம ஜாயா பித்ரோஸ் ச லப்த சரணா முனயா வயம் ச !!
🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊
(கஷ்டங்கள் யாவையும் நீக்கும், விலகும் ,ஸ்ரீமத் பாகவத ஸ்லோகம் . கடன் ,ஜெயில் , சத்ரு பயம் , வியாதி முதலிய கஷ்டங் களை போக்கி , பிரிந்த பந்துக்களையும் ஒன்று சேர்க்க வல்லது இந்த ஸ்லோகம் . இதை பிரதி தினம் காலை , மாலை 3 or 12 முறை படித்தல் நலம் !சுபம்!
,🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊
🍁 *ஓம் நமோ பகவதே மஹாஸுதர்ஸன:*
*வாஸுதேவாய, தந்வந்தராய, அம்ருதகலஸ* *ஹஸ்தாய, சகல பய வினாஸாய, சர்வ ரோக நிவாரணாய, த்ரிலோக பதயே, த்ரிலோக நிதயே,*
*ஓம் ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப,*
*ஸ்ரீ தந்வந்தரி ஸ்வரூப,*
*ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயண நமஹ.*
According to Veda, a very Powerful Mantra that keeps us Healthy...
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
தீர்க்க சுமங்கலியாக வாழ
!! ஒங்கார பூர்விகே தேவி வீணா புஸ்தக தாரிணி ! வேதாம்பிகே நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே !! பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ய பிரியவாதினி அவைதவ்யம் ச ஸௌபாக்யம் தேஹி த்வம் மம ஸூவ்ருதே புத்ரான் பௌத்ரான் ஸக ஸௌக்யம் ச சௌமாங்கல்யம் ச தேஹிமே !!
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
ஓங்காரத்தை முன்னிட்டவளே !வீணை புஸ்தகம் இவைகளை தரித்தவளான வேத மாதாவே ! வைதவ்யம் வராமல் ஸூமங்கலியாக செய் !! கன்யைகளும் ,ஸூமங்கலிகளும் தினசரி மும்மூன்று முறை ஜபித்தால் தீர்க்க ஸூமங்கலிகளாக இருப்பார்கள் !!
" சுபம் "
🍎🏜🍎🏜🍎🏜🍎🏜🍎🏜🍎🏜🍎🏜🍎🏜🍎
ஸ்நாநம் ஆரம்பிக்கும் போது ::
🌹 அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹநோபம ! பைரவாய நமஸ்துப்யம் அநுக்ஞாம் தாது மர்ஹஸி !! 🌹
🏜🍎🏜🍎🏜🍎🏜🍎🏜🍎🏜🍎🏜🍎🏜🍎🏜
( மிக க்ரூரமானவரும் பெரிய சரீரம் உள்ளவரும் ப்ரளயாக்நி போன்றவரும் ஆன பைரவரே உமக்கு நமஸ்காரம். இந்த ஜலத்தில் இறங்கி ஸ்நாநம் செய்ய உத்திரவு கொடும் ! )
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
கார்ய ஜயம் உண்டாக :=:
⭐ ஸ்துதா ஸித்வம் மஹாதேவி விஸூத்தே ந அந்தராத்மனா ! ஜயோ பவது மே நித்யம் ஸர்வ கார்யே ப்ரஸாதத: !! ⭐
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
( ஓ மஹாதேவி ! நீ எல்லோராலும் என்னாலும் சுத்த மனதுடன் துதிக்க பட்டாய். உனதருளால் ஸகல காரியத்திலும் ஜயம் உண்டாகட்டும்.! எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் இதை 10 முறை ஜபித்தால் ஜயம் உண்டாகும் !!
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
⚡ துஸ்வப்ந துச்சகுந துர்கதி தௌர்மநஸ்ய துர்பிபிட்ச துர்வ்யஸந துஸ்ஸஹ துர்யசாம்ஸி !
உத்பாத தாப விஷபீதிம் அஸத்க்ரகா ரத்திம் வ்யாதீம் ச நாசயது மேஜகதாம் அதீச : !! ⚡
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
இந்த ஸ்லோஹத்தை 8 முறை ஜபித்து விபூதி இட்டால் கெட்ட கனவு கெட்ட சகுனத்தால் வரும் தீமைகள் தௌர்பாக்யம் துர்பிட்சம் துக்கம் கெட்ட கீர்த்தி விஷம் கெட்ட க்ரஹங்களால் உண்டாகும் துன்பம் முதலியன நீங்கும் ! ( துர் பிட்சம் நீங்க ப்ரம்மோத்தரம் )
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
🌺 நியாயமான முறையில் வரும் எதிர்பாராத பண வரவுகளை கீழ்கண்ட மஹாலட்சுமி மந்திரம் உண்டாக்கி கொடுக்கும் சக்தி படைத்தது .!
🌺 விலேக நிடிலே விதிர்மம் விபிம் விஸ்ருஜ்யாந்திரம்
த்வயா விலிகிதன்யமே தநிதி தத்பல ப்ராப்தயே
ததந்திர தலே ஸ்புடம் கமல வாஸினி ஸ்ரீ: இமாம் ஸமர்பய ஸமுத்ரிகாம் ஸகல பாக்ய ஸம்ஸீகரம் !!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
பொருள் : ஹே.....மஹாலட்சுமியே ! பிரம்மதேவன் என்னுடைய தலை எழுதும்போது பிற்காலத்தில் நீ அதை மாற்றி எழுத வேண்டும் என்பதற்காக தான் எழுதும்போது கொஞ்சம் இடம் விட்டு விட்டு எழுதி உள்ளார் எனவே முத்திரை தாங்கிய உன்னுடைய திருக்கரத்தால் அந்த இடத்தில் எழுதி என் வாழ்க்கையை செழிப்பாகவும் செல்வ சிறப்பாக அமையவும் ஆசிகள் வழங்க வேண்டுகிறேன் !!
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
தினசரி சொல்லவும் ! சுபம் தேவியின் அருள் பெற !
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
🍊 பாதய வா பாதாளே ஸ்தாபய வா ஸகல புவந ஸாம்ராஜ்யே ! மாத: தவ பதயுகளம் முஞ்சாமி நைவ மு ஞ்சாமி !!
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
( அன்னையே ! பாதாளத்தில் தள்ளு அல்லது சக்ரவர்த்தியாக்கு. உன் திருவடியை விட மாட்டேன் ) நித்யம் 10 முறை ஜபித்தால் தேவி கருணை புரிவாள் !!
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
🌺 தாயார் திருவடிகளே சரணம் 🌺
🌹 மங்களம் தேஹி மஹாலஷ்மி
🌹 ஸர்வ சௌபாக்யதாயிணி l
🌹 விஷ்ணு பத்னி நமஸ்துப்யம்
🌹 மஹாலஷ்மியை ஸுமங்களம் ll
🌹 மங்களே மங்களாத்ரே
🌹 மங்கல்யே மங்களப்ரதே |
🌹 மங்களார்த்திம் மங்களேசி
🌹 மங்களம் தேஹிமே ஸதா ||
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🍏 நவக்கிரஹ ஸ்தோத்ரம் 🍏
ஆரோக்யம் ப்ரதாது தினகர:
சந்த்ரோ யசோநிர்மல :
பூதிம் பூமி ஸூத :
ஸூதாம் ஸூதயை :
ப்ரஜ்ஞாம் குருர் கௌரவம் கான்ய :
கோமள வாக் விலாஸ மதுலம் மந்தோ முதம் ஸர்வதா
ராஹூர் பாஹூபலம் விரோத ஸமனம்
கேது : குலஸ்யோன்னதிம் !!
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
( ஸூர்யன் முதல் ஒன்பது கிரஹங்களின் பரிபூர்ண பிரஸாதத்தை இந்த ஒரு ஸ்லோகத்தைபடிப்பதால் அடையலாம் . ஒன்பது கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் கெட்ட இடத்தில் இருந்தாலும் அந்த கிரகங்களின் தசாபுத்திகள் நேர்ந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஒன்பது தடவை படித்து ஒவ்வொரு முறை நமஸ்காரம் செய்யவும் !!
🏜 ( ஆரோக்யத்தை சூர்யனும்
🌹 சுத்தமான கீர்த்தியை சந்திரனும்
🍎 ஐஸ்வர்யத்தை அங்காரகனும்
🌕 நல்ல புத்தியை புதனும்
⭐ நல்ல மதிப்பை பிரஹஸ்பதியும்
🌿 இனையற்றதும் அழகியதுமான பேசும் திறமையை சுக்கிரனும்
🌿 எப்பொழுதும் ஸந்தோஷத்தை சனைஸ் சரனும் பலத்தையும்
⭐ சத்ரு நிக்ரஹத்தையும் ராஹூ பகவானும்
🍁 குலத்தின் அபிவிருத்தியை கேதுவும் நம் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் ) சுபம். !!
🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊
🌺 அனைத்துப் பலன்களையும் வழங்கும் 🌺
ஸ்ரீ ராமஸ்துதி :
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
🍁 || ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் ||
🍁 || சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் ||
🍁 || அங்குல்யா பரண சோபிதம் ||
🍁 || சூடாமணி தர்சனகரம் ||
🍁 || ஆஞ்சநேய மாஸ்ரயம் ||
.
🍁 || வைதேஹி மனோகரம் ||
🍁 || வானர சைன்ய சேவிதம் ||
🍁 || சர்வமங்கள கார்யானுகூலம் ||
🍁 || சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ||
🍁 ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம் 🍁
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🍎 ஆபத்து அகல ::!
🍊 ஆபதாம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம் !
லோகாபி ஸ்ரீ ராமம் பூ "யோ பூ " யோ நமாம் யஹம் !! 🍎
🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊
( ஆபத்தை அகற்றி ஸம்பத்தைத் தருபவரும் உலகில் அழகுள்ளவருமான ராமனைப் பலமுறை நமஸ் கரிக்கிறேன் . நித்யமே 10 முறையும் ஆபத்து வந்தபோது 1008 முறையும் ஜபித்தால் பெரிய ஆபத்து அகலும் ).
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌕 சத்ரு பயம் , துன்பம் அகல ::🌕
ஆர்த்தாநாம் ஆர்தி ஹந்தாரம் பீதாதாம் பீதி நாஸநம் ! த்விஷதாம் காலதண்டம் தம் ராம சந்த்ரம் நமாம் யஹம் !!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
துக்கப்படுபவர் துக்கத்தையும் பயந்தவர் பயத்தையும் அகற்றி சத்ருவுக்கு யம தண்டமாயிருக்கிற ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன் . 1008 முறை ஜபித்தால் சத்ரு பயம் துன்பம் அகலும்.
🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡
🍁 ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே !! 🍁
🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡
🍂 ஸ்ரீ ராம ராம என ராம நாமத்தை ஜபித்தாலே விஷ்ணு ஸஹஸ்ரநாம. ஜபம்செய்ததற்கு ஒப்பாகும் என பரமேஸ்வரரே சொல்லியுள்ளார் !
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
🌹 மாதர் மே மதுகைடபக்னி மஹிஷ ப்ராணாபஹா ரோத்யமே ஹேலாநிர்மித தூம்ர லோசன வதே ஹே சண்ட முண்டார்த்திநி l.
நி: சேஷீ க்ருத ரக்தபீஜ தனுஜே நித்யே நிசும் பாபஹே சும்பத்வம்ஸினி ஸம்ஹராசு துரிதம் துர்க்கே நமஸ்தே அம்பிகே !!
தாயே ! 🌹
மதுகைடபர்களை வதம் செய்தவளே ! மஹிஷாசுரனுடைய பிராணனைப் போக்கியவளே ! விளையாட்டாக தூம்ரலோசனை வதைத்தவளே ! சண்ட முண்டர்களை அழித்தவளே ! ரக்தபீஜாசுரனை நிர்மூலம் ஆக்கியவளே ! சும்பனையும் நிசும்பனையும் ஒழித்தவளே ! நித்தியமானவளே ! துர்க்காம்பிகையே ! உன்னை நமஸ்கரிக்கின்றேன் ! எனது பாபங்களை போக்கி அருள்வாயாக ! சுபம் !!
🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜
🌺 தேவி ப்ரபன்னார்த்தி ஹரே , ப்ரஸீத ப்ரஸீத மாதர் ஜகதோ .( அ) கிலஸ்ய ! ப்ரஸீத விஸ்வேஸ்வரி பாஹி விச்வம் த்வமீஸ்வரீதேவி சராசரஸ்ய !!
🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜
⭐ தேவீ ! சரண் புகுந்தவர்களின் துண்பத்தை துடைப்பவளே !அருள்வாய் ,அருள்வாய் , உலகம் அனைத்திற்கும் அன்னையே அருள்வாய், உலகின் ஈஸ்வரியே ! உலகைக்காப்பாய் தேவீ ! நீயே சராசரமனைத்தும் ஆள்பவள் !!
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
🦅சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலை தாண்டுவதற்கு முன் சொன்ன வரிகள்
🍎 ஸ்ரீ ஜெய பஞ்சகம் 🍎
சொல்லி வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.
ஜெய பஞ்சகம்
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕
⭐ ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஷ்ச மஹாபல:.
ராஜா ஜயதி ஸுக்ரீவோ ராகவேணாபிபாலித: ৷৷42.33৷৷
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மண:.
ஹநுமாந்ஷத்ருஸைந்யாநாம் நிஹந்தா மாருதாத்மஜ: ৷৷42.34৷৷
ந ராவணஸஹஸ்ரமே யுத்தே ப்ரதிபலம்பவேத்.
ஷிலாபிஸ்து ப்ரஹரத: பாதபைஷ்ச ஸஹஸ்ரஷ:৷৷42.35৷৷
அர்தயித்வா புரீம் மங்காமபிவாத்ய ச மைதிலீம்.
ஸமரித்தார்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வ ரக்ஷஸாம்৷৷42.36৷৷
தஸ்ய ஸந்நாதஷப்தேந தேபவந்பயஷங்கிதா:.
ததரிஷுஷ்ச ஹநூமந்தம்
ஸந்த்யாமேகமிவோந்நதம்৷৷.
🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊
🌺 ஸ்ரீபுரம்,
🌺 ஸ்ரீசக்ரம்,
🌺 ஸ்ரீவித்யை,
🌺 ஸ்ரீகுரு,
🌺 ஸ்ரீஸூக்தம்
இவை ஐந்தும் ஸ்ரீ பஞ்சகம் எனப்படும். இந்த ஐந்து ஸ்ரீகளும் நம்மிடத்தில் இருந்தாலே சகலசௌபாக்கியங்களும் பூர்ணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️
🍁 ராதா, கிருஷ்ணா காயத்ரி மந்திரம்🍁
பிரிந்தவர்கள் ஒன்று சேர, கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ராதா, கிருஷ்ணா காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்தும் கைகூடும்.
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
🎡 கிருஷ்ண காயத்ரி :🎡
🌹 ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,
🌹 வாசுதேவாய தீமஹி,
🌹 தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்.
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
🍅 ராதா காயத்ரி : 🍅
🍂 ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,
🍂 கிருஷ்ணப்ரியாயே தீமஹி,
🍂 தந்நோ ராதா ப்ரசோதயாத்.
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊
Comments
Post a Comment