Posts

Showing posts from February, 2021

ஸ்ரீவீர பிரம்மேந்திரர் ஸ்வாமிகள்

Image
வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் ****************************************** நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர் ஆரூட உலகில் புகழ்பெற்ற ஒன்று. தான் வாழ்ந்த காலத்திலேயே, எதிர்காலத்தில் உலகில் என்னென்ன சம்பவங்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடக்குமென்று ஆரூடம் கணித்து எழுதி வைத்துவிட்டுப் போனார் அவர்.  அவர் எழுதிவைத்த சம்பவங்கள் பலவும், அப்படியே அவர் சொன்ன விதமே நடப்பதைப் பார்த்து இன்று உலகம் திகைக்கிறது. அவரது புத்தகங்களில் அடுத்தடுத்து என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய ஒரு தனி ஆராய்ச்சியே நடக்கிறது.  சித்தர் உலகிலும் ஒரு நாஸ்ட்ரடாமஸ் உண்டு. ஆந்திர நாட்டைச் சேர்ந்த வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் கி.பி. 1604-ல் பிறந்தவர். மண வாழ்வு மேற்கொண்டு மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்தவர். “காலக் ஞானம்’ என்ற அரிய நூலை எழுதியவர். அந்த நூலிலில் எதிர்காலத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நடக்குமென்று தெளிவாக எழுதப் பட்டுள்ளது தான் ஆச்சரியம். விஸ்வகர்மா பொற்கொல்லர் மரபில் வந்த பரிபூரண ஆசாரி, பிரகதாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார் வீர பிரம்மேந்திரர். அவர் பிறந்த அன்றே அவர் தந்தை இறந்து விட்டார். அ

மஹா மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்கள்

Image
  🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜🏜       🌺   சகல காரிய சித்தியளிக்கும்   🌺              🎡  #மஹா #மந்திரங்கள் 🎡 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🍁 தினசரி சொல்லவேண்டிய முக்கிய🍁                   🍏 #ஸ்லோகங்கள் 🍏 🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡 🌕 அத மஹாத்ம்யம் ::  ஏஷா வித்யா மஹா ஸித்தி தாயிநீ ஸ்ம்ருதி மாத்ரத:  ஸங்க்ராமே ச ஜபேத் வித்யாம்  ராஜா ராஷ்ட்ரஸ்ய விப்லவே !!  🌕 🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕 ( மேற்படி இந்த  ஸ்ரீ சுத்த சக்தி  மாலா வித்யாவானது  நாள் தோரும்  அர்ச்சனை அல்லது  ஜபம் செய்வோருக்கு  நினைத்த  மாத்திரம்  மஹா ஸித்திகளை எல்லாம் கொடுக்கவல்லது  ) 🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🍏🌕🌕🌕🌕🌕🌕🌕🌕 🌺 காயந்தி தே விசத கர்ம க்ருஹேஷு தேவ்யோ ராக்ஞாம் ஸ்வ சத்ரு வத மாத்ம விமோசனம் ச கோப்யஸ் ச  குஞ்சர பதோ ஜனகாத்ம ஜாயா பித்ரோஸ் ச லப்த சரணா  முனயா வயம்  ச !!   🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊 (கஷ்டங்கள்  யாவையும் நீக்கும், விலகும் ,ஸ்ரீமத்  பாகவத ஸ்லோகம் .  கடன் ,ஜெயில் , சத்ரு பயம் , வியாதி  முதலிய கஷ்டங்  களை  போக்கி  , பிரிந்த  பந்துக்களையும் ஒன்று  சேர்க்க  வல்லது  இந்த ஸ்லோகம் .  இதை ப

பாம்பன் சுவாமிகள்

Image
 பாம்பன் சுவாமிகள் சுவாமிகள் வரலாறு - பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும, நனவிலும் ஆறுமுகப்பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது. சுவாமிகள் உலகம் உய்ய பல அருள் நூல்களை அருளிச் செய்துள்ளார். சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றினை இங்கு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அனைவரும் படித்து பயன் பெறுவோமாக. *பிறப்பு* பாம்பன் என்னும் ஊரில் பாம்பன் சுவாமிகள் பிறந்தார். அடிகளாரது தந்தையார் சாத்தப்ப பிள்ளை, தாயார் செங்கமல அம்மையார். அடிகளாரது பிள்ளை திருநாமம் அப்பாவு. சுவாமிகள் பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்படவில்லை. 1850 முதல் 1852 ஆண்டுக்குள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. *தமிழ் ஞானம்* அடிகளார் சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் விளங்கினார். திருமுருகன்பால் மிகுந்த பக்தி கொண்டார்.  கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் 36 முறை ஓதினார்.  கந்த சஷ்டி கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் போல் தாமும் முருகன் பால் தமிழில் கவி பாட வேண்டும் என வேட்கை கொண்டார்.  ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அருணகிரிநாதரின் பெயரை வைத