வாசலில் தேங்காய்

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்கள்.



வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவுகளும் வந்து நிம்மதியும் சந்தோஷமும் துளியும் இல்லாமல் இருக்கிறதா? கவலையை விடுங்க• அந்த சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர் எளிய வழிமுறை:

நல்ல தேங்காயை எடுத்து அதனை உடைத்து பிரதான வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டாலேபோதும் சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்து சுபிட்சம் ஏற்படும். மாலை நேரத்தில் அந்த தேங்காயை எடுத்துப் பார்த்தால் அதன் உட்புறம் வியர்த்து பிசுபிசு வென்று இருக்கும். அந்த தேங்காயை வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தாமல் அதனை எடுத்து வீட்டில்இருந்து தூர இருக்கும் குப்பைத தொட்டியில் எறிந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வரவேண்டும்.

Comments

Popular posts from this blog

ஓம் முருகா

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?