துளசி
"து ள சி"
எ ந்த வீட்டில் காலையிலும்
- மாலையிலும்,
"துளசிதேவியை"
வணங்கி வருகிறார்களோ,
அங்கு,
"யமதேவன்"
நுழைய முடியாது.
கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை.
நாள்தோறும்,
"தீபமேற்றி"
பூஜிப்பவர்களுக்கு 100 க்கணக்கான
யாகம் செய்ததன் பலனை அடைவர்.
து ளசியின் காற்று பட்டாலும்,
துளசியை வலம் வந்து வணங்கினாலும் எல்லா பாவங்களும்
நீங்கும்.
தொ டுபவர்கள் புனிதம் அடைகிறார்கள்.
துளசியின் வேர்ப்பக்கம்
உள்ள தூசியை நெற்றியிலிடுவது
மாபெரும் கவசமாகும்.
ப கவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப்
பட்ட துளசி தீர்த்தத்தை,
பக்தியுடன் ஏற்பவர் கங்கையில் நீராடிய
பலனை அடைவர்.
ப கவானது தாமரைப் பாதங்களில் சந்தனம் கலந்து துளசி இலை
யை ஒட்டுபவர்,
ஒரு லட்சம்
அஸ்வமேத யாகத்தை நடத்திய
பலனை பெறுவர்.
"துவாதசி"
தினத்தில் பகவான்
துளசியுடன் வசிக்கிறார்.
து ளசி இலைகளை,
பெள ர்ணமி,
அ மாவாசை ,
து வாதசி,
சூ ர்ய
சங்கராந்தி,
உ ச்சி மதியம்,
இ ரவு சந்தியா...
ஆகிய வேளைகளில் பறிக்கக்
கூடாது.
பி ரதிஷ்டை செய்யப்பட்ட
விக்ரஹங்கள் மதிக்கப்படுகின்றன.
ஆ னால் பிரதிஷ்டை ஆகாமலேயே
மதிக்கப்பட வேண்டியவர்கள்...
ஶ்ரீ மத்பாகவதம்,
து ளசி சாளக்ராம்,
க ங்கை,
வை ஷ்ணவர்கள்...
ஆவார்கள்.
இவர்கள் நால்வரும்,
"ப்ரகாஷ்க் மூர்த்தீகள்"
என அழைக்கப்படுவர்.
து ளசி ஜெயந்தி,
"கார்த்திகை பெளர்ணமி"
ஆகும்.
துளசியின் பிற பெயர்கள்:
ப் ருந்தா,
ப் ருந்தாவனி,
வி ஸ்வபூ
ஜிதா,
வி ஸ்வ பவானி,
பு ஷ்பஸரா
நந்தினி,
க் ருஷ்ண ஜீவானி,
ஹ ரிப்ரியா,
கே சப்ரியா,
ஸு லபா,
வை ஷ்ணவி,
ஸ் யாமா,
ரா மா,
கெள ரி,
ப ஹுமஞ்சரி,
அ ம்ருதா,
த மிழில்,
"திருத்துழாய்"
பாற்கடலில் தன்வந்தரி பகவான்
அம்ருதம் கொண்டுவருகையில்
அதில்,
"துளசி தளமும்"
இருந்தது
என ப்ரம்ம வைவர்த்த புராணம்
கூறுகிறது.!
🙏🏼ந🙏🏼ன்🙏🏼றி🙏🏼
எ ந்த வீட்டில் காலையிலும்
- மாலையிலும்,
"துளசிதேவியை"
வணங்கி வருகிறார்களோ,
அங்கு,
"யமதேவன்"
நுழைய முடியாது.
கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை.
நாள்தோறும்,
"தீபமேற்றி"
பூஜிப்பவர்களுக்கு 100 க்கணக்கான
யாகம் செய்ததன் பலனை அடைவர்.
து ளசியின் காற்று பட்டாலும்,
துளசியை வலம் வந்து வணங்கினாலும் எல்லா பாவங்களும்
நீங்கும்.
தொ டுபவர்கள் புனிதம் அடைகிறார்கள்.
துளசியின் வேர்ப்பக்கம்
உள்ள தூசியை நெற்றியிலிடுவது
மாபெரும் கவசமாகும்.
ப கவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப்
பட்ட துளசி தீர்த்தத்தை,
பக்தியுடன் ஏற்பவர் கங்கையில் நீராடிய
பலனை அடைவர்.
ப கவானது தாமரைப் பாதங்களில் சந்தனம் கலந்து துளசி இலை
யை ஒட்டுபவர்,
ஒரு லட்சம்
அஸ்வமேத யாகத்தை நடத்திய
பலனை பெறுவர்.
"துவாதசி"
தினத்தில் பகவான்
துளசியுடன் வசிக்கிறார்.
து ளசி இலைகளை,
பெள ர்ணமி,
அ மாவாசை ,
து வாதசி,
சூ ர்ய
சங்கராந்தி,
உ ச்சி மதியம்,
இ ரவு சந்தியா...
ஆகிய வேளைகளில் பறிக்கக்
கூடாது.
பி ரதிஷ்டை செய்யப்பட்ட
விக்ரஹங்கள் மதிக்கப்படுகின்றன.
ஆ னால் பிரதிஷ்டை ஆகாமலேயே
மதிக்கப்பட வேண்டியவர்கள்...
ஶ்ரீ மத்பாகவதம்,
து ளசி சாளக்ராம்,
க ங்கை,
வை ஷ்ணவர்கள்...
ஆவார்கள்.
இவர்கள் நால்வரும்,
"ப்ரகாஷ்க் மூர்த்தீகள்"
என அழைக்கப்படுவர்.
து ளசி ஜெயந்தி,
"கார்த்திகை பெளர்ணமி"
ஆகும்.
துளசியின் பிற பெயர்கள்:
ப் ருந்தா,
ப் ருந்தாவனி,
வி ஸ்வபூ
ஜிதா,
வி ஸ்வ பவானி,
பு ஷ்பஸரா
நந்தினி,
க் ருஷ்ண ஜீவானி,
ஹ ரிப்ரியா,
கே சப்ரியா,
ஸு லபா,
வை ஷ்ணவி,
ஸ் யாமா,
ரா மா,
கெள ரி,
ப ஹுமஞ்சரி,
அ ம்ருதா,
த மிழில்,
"திருத்துழாய்"
பாற்கடலில் தன்வந்தரி பகவான்
அம்ருதம் கொண்டுவருகையில்
அதில்,
"துளசி தளமும்"
இருந்தது
என ப்ரம்ம வைவர்த்த புராணம்
கூறுகிறது.!
🙏🏼ந🙏🏼ன்🙏🏼றி🙏🏼
Comments
Post a Comment