புத்ரதா ஏகாதசி

புத்ரதா ஏகாதசி
➖➖➖➖➖➖


தை மாத வளர்பிறை ஏகாதசி புத்ரதா ஏகாதசி அல்லது சந்தான ஏகாதசி எனப்படும். இந்த நாளில், விரதம் இருந்து, பெருமாளைத் தரிசித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கிறது புராணம்!

சுகேது மான் என்ற அரசன் பிள்ளை இல்லாக் குறையை இவ் ஏகாதசி விரத முறையைப் பின்பற்றி நல்ல மகனைப் பெற்றான். தன் நாட்டில் உள்ளோரும் இவ்விரத முறையைப் பின்பற்றச் செய்தான்.

வம்சாவளி பெருக்கம் தருவது சந்தான ஏகாதசி ஆகும்.

வெகு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொண்டால் விரைவில் மழலை செல்வம் கிடைக்கும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
பெருமாள் தியான ஸ்லோகம்!
➖➖➖➖➖➖➖➖➖➖➖
லக்ஷ்மிபதே கமலநாப சுரேஷ விஷ்ணு
வைகுண்ட க்ருஷ்ண மதுசூதன ஸ்ரீ ஸ்ரீனிவாசா
ப்ரமண்ய கேசவ ஜனார் தன
சக்ரபாணே விஸ்வரூப விபோ மமதேஹி கராவலம்பம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
சந்தான கோபால மந்திரம் !
➖➖➖➖➖➖➖➖➖➖➖
ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-
தேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே
தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம்கத !

தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம் !!

குழந்தை பாக்கியம் வேண்டி விரதம் இருந்து , இந்த மந்திரங்களை 108 முரை ஜபித்து பெருமாளை வேண்டி குழந்தை பாக்கியம் பெருங்கள்.


You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை