பிரச்சினைகள் தீர எளிய வழி
குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர எளிய வழி...
குடும்பத்தில் அமைதியே இல்லை, எதற்கெடுத்தாலும் பிரச்சனை. இந்த நிலை மாற எளிய பயனுள்ள ஒரு பரிகாரம் உள்ளது. குடும்ப தோஷம் இருந்தாலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும்.
இதுக்கு ஒரு எளிய பரிகாரம். நெல், அட்சதை, விரலி மஞ்சள், ஒரு ரூபாய் காசு, வெத்தலை பாக்கு, அதோட, உங்க குடும்பத்தில் காலமான மூதாதையர்களோட பெயரை (உங்க ஞாபகத்துல உள்ள வரை) ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொள்ளுங்கள்.
அனைத்தையும் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில கட்டி, பூஜை அறையில் வைத்து அதற்கு தினமும் ஊதுபத்தி, சாம்பிராணி காட்டி, மனசார உங்க இஷ்ட தெய்வத்தை வணங்கி வந்தால் மிக விரைவில் உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக தீர்ந்து சந்தோஷம் பெருகும், அமைதி ஏற்படும்.🌷
வாழ்க வளமுடன்...🙏
You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments
Post a Comment