தீபத்தில் அடங்கியுள்ள ஆத்மார்த்தம்
தீபத்தில் அடங்கியுள்ள ஆத்மார்த்தம்
__________________________
தீபத்தின் உள்ளார்ந்த விடயங்களை நாம் அறிந்து வைத்திருப்பது எமது இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளிமயத்தை என்றுமே துலங்கச்செய்யும். அந்த வகையில் சில விடயங்களை நாம் இங்கு காண்போம்.
தீபமேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே அணையும் வரை விட்டு விடக்கூடாது. தீபத்தை எப்படி குளிர வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
பொதுவாக மக்கள் தீபமேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே அணையும் வரை விட்டு விடுகின்றனர். இது தவறு. தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தைக் குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
மேலும் விளக்கை அணை எனக் கூறக்கூடாது, விளக்கை குளிரவை எனக் கூறவேண்டும். விளக்கை ஆண்கள், ஏற்றுவதோ, குளிர வைப்பதோ செய்யக் கூடாது. பெண்களே செய்ய வேண்டும்.
தீபத்தை வாயினால் ஊதியோ, வெறுங்கையினாலோ அணைக்க கூடாது, தீபத்தைக் குளிர வைக்க திரியின் அடிப்பகுதியை (எண்ணெயில் அமிழ்ந்திருக்கும் நுனியை)
“ஓம் சாந்த ஸ்வலரூபிணே நம”
என்று சொல்லிப் பின்புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடர் சிறிது சிறிதாகக் குறைந்து, திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.
ஓம் நமச்சிவாய 🙏
You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments
Post a Comment