சாய்பாபா

🌺ஓம் ஸ்ரீ சாயீஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ சாயியின் குரல்🌺


என் அன்பு குழந்தையே.

அமைதியாக இரு பயப்படாமல் இரு நான் உனது கோரிக்கை
நிறைவேற்றுவேன் மகனே மகளே
என்னால் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகளும் இல்லை. என்னால் குணபடுத்த முடியாத வியாதிகளும்
இல்லை.எனது சக்தியை மீறி எதுவும்
நடக்க போவதும் இல்லை நித்தமும் எனது குருவின் ஆனைபடியும் அல்லாவின்கட்டளைபடியும் ஆண்டவன் ஒருவனே என்று போதித்து வழி நடத்தி வருகிறேன். அனைவருக்கும் வேண்டியதை உடனடியாக அவரவர் தேவைக்கேற்ப்ப வழங்கி கொண்டு இருக்கிறேன். என்னை பற்றி பலர் தூற்றி பேசினாலும் ஏசினாலும் காதில் வாங்கி கொள்ளாதே
அதைபொருட்படுத்தாதே.என்னை பைத்தியகான் என்றும் பிச்சைகாரன் என்றும் மாயைகாரன் என்றும் சொல்லி திரிபவர்கள் மத்தியில் நான் இன்றும் உனக்காக உனது வாழ்க்கைகாக  சந்தோஷத்திற்காக சாவளிகளின் நலனுக்காக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் வழிநடத்தி கொண்டு இருக்கிறேன்.தினமும் இந்த பக்கீரை நாடி வருபவர்களை வாழ வைத்துதான் பழக்கம் அடுத்தவர் நலனை கெடுத்து பழக்கமில்லை என் மீது முழு நம்பிக்கை வைத்து யார் யார் என்னை தேடி வருகிறார்களோ அவர்களை சீரோடும் சிறப்போடும் வாழவைப்பேன் அவர்களது பாவ மூட்டைகளை நான் வாங்கி சுமப்பேன உன்னையும் நான் பாதுகாத்து கொண்டு இருக்கிறேன். எனது உள்ளங்கைகளில் உன்னை ஏந்தி கொண்டு இருக்கிறேன்
உன்னை பெரும் செல்வந்தர்களுக்கு மத்தியில் பெரும் செல்வ சீமானாக வாழவைப்பேன் காலம் மாறபோகிறது உனது துயரங்கள் விலக போகிறது அப்பா நான் இருக்கிறேன் கலங்காதே.என்னை சரணாகதி அடைந்தால் நான் உன்னை பாதுகாப்பேன்
பொருமையாக இரு அப்பா  நான் இருக்கிறேன்.நிழலாக  என்றும் உனக்காக நீ செல்லும் இடமெல்லாம்

🌺ஓம் ஸ்ரீ சாய்ராம்🌺

You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks


Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை