சிவாய நம...
சிவாய நம_
எனும் திருவைந்தெழுத்து ஓதுவார் அடையும் இன்பம்...
:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*
சிவனை எமக்கு புறத்தே நினைவூட்டும் சின்னங்களாக விபூதியும் உருத்திராக்கமும் விளங்க அகத்தே நமக்கு அருள்தரும் மந்திரமாக திழருவைந்தெழுத்து உள்ளது.
சைவர்கள் நியமமாகச் செபிக்கும் மந்திரமாக இது உள்ளது. நமசிவா ய என்னும் ஐந்தெழுத்தைக் கொண்ட இம்மந்திரம் நினைப்பவனைக் காப்பது என்னும் பொருள் கொண்டது. நமச்சிவாய அல்லது சிவாயநம என்று சொன்னால் துன்பம் எல்லாம் நீங்கிவிடும்.
சிவாயநம வென்று சிந்தித்திருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை
என்று திருவைந்தெழுத்தின் சிறப்பை ஓளவையார் போற்றுகிறார். பிறவிப் பிணியை நீக்க விரும்புவோர்க்கு உரிய புகலிடமாக உள்ள சைவசமயம் கூறும் நான்கு பாதங்களான சரியை கிரியை யோகம் ஞானமாகிய படிகளிலே பொருந்தி ஒழுகி சமாதிநிலை சீவன் முத்திநிலைகளில் சேர்ந்தவர்களுக்கு இறுதியான நன்னெறியென கூறப்படுவது பஞ்சாட்சர மந்திரமாகும்.
சிவாயநம என்று ஓதினால் பிறவித் துன்பத்தின் வழி செல்லவிடாது முத்தி வழியிலே செலுத்தும். நமச்சிவாய என ஓதினால் அது பிறவிக்கு வழிகாட்டும். ஆகையால் அவ்வாறு ஓதுவதைத் தவிர்க்க வேண்டும்.
மதுபானமும் மாமிச போசனமும் இல்லாதவராய் ஆசாரம் உடையவராய் சிவதீட்சை பெற்றவராய் உள்ளவர்கள் மட்டுமே பஞ்சாட்சர செபம் செய்தல் தகும்.
இம்மந்திரத்தை 108 முறையேனும் 50 முறையேனும் 25 முறையேனும் 10 முறையேனும் செபித்தல் வேண்டும்.
You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments
Post a Comment