தான தர்மங்கள்...!!!

தர்மவான்கள் செய்யும் தர்மங்கள்...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖


நமது இந்து தர்ம சாஸ்திரத்தில் நமது முன்னோர்களுக்கு தர்மவான்கள் என்று அடையாளம் சொல்ல முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை சொல்லியிருக்கிறார்கள். 

அந்த முப்பத்து இரண்டு அறங்கள் வருமாறு:-


1.அநாதையர் விடுதி அமைத்தல் 

2.ஓதுவார்க்கு உணவு அளித்தல்-மாணவர்களுக்கு உணவு அளித்தல். 

3.துறவிகளுக்கு உணவு அளித்தல் 

4.பசுவுக்குப் புல் கொடுத்தல் 

5.சிறைக் கைதிகளுக்கு உணவு அளித்தல் 

6.இரப்பவர்க்கு ஈதல் 

7.தின்பண்டங்கள் அளித்தல் 

8.ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தல் 

9.மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு உதவுதல் 

10.குழந்தைகளை வளர்த்தல் 

11.தாயை இழந்த பிள்ளைகளுக்குப் பாலளித்தல் 

12.ஆதரவற்றவர்களின் உடலை அடக்கம் செய்தல் 

13.ஆதரவற்றவர்களுக்கு உடை கொடுத்தல் 

14.சுண்ணப்பொடி கொடுத்தல் 

15.நோயாளிகளுக்கு மருந்து வாங்கிக் கொடுத்தல். 

16.சலவைத் தொழிலாளியின் கூலியை உடனே கொடுத்தல் 

17.சவரத் தொழிலாளியின் கூலியை உடனே கொடுத்தல் 

18.கண்ணாடி கொடுத்தல் 

19.தோடு கொடுத்தல் 

20.கண்ணுக்கு மருந்து கொடுத்தல் 

21.தலைக்கு எண்ணெய் கொடுத்தல் 

22.மாதர் நலம் பேணுதல் 

23.துன்பப்படுபவர்களுக்கு உதவுதல் 

24.தண்ணீர்ப் பந்தல் வைத்தல் 

25.குளம் தோண்டுதல்-பராமரித்தல் 

26.பூஞ்சோலை அமைத்தல் 

27.மடம் கட்டுதல் 

28.பசு உராய்ஞ்சிக்கல் நிறுவுதல் 

29.விலங்குகளுக்கு உணவு அளித்தல்

30.எருது பேணுதல் 

31.கொலைக்குச் செல்லும் உயிர்களை வாங்கிக் காத்தல் 

32.வரன் தேடிக் கொடுத்து உதவுதல்


You can join to my public group to learn more about spiritual information : -

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை