வைகாசி விசாகம்
#__வைகாசி__விசாகம்__
***************************
***************************
கடவுள்களின் அவதாரங்கள் பல நட்சத்திரங்களில் நடந்திருக்கின்றன.
கிருஷ்ண அவதாரத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணன் அவதரித்தார்.
ராமாவதாரத்தில் அதே பரந்தாமன் ஸ்ரீராமன் என்ற பெயரில் புனர்பூசம்
நட்சத்திரத்தில் பிறந்தார். இதுபோல கடவுள் அவதாரத்தில் பெருமை
பெற்ற நட்சத்திரங்களில் ஒன்று விசாகம்.

சிவபெருமானுக்கு திருக்குமரனாயும், திருமாலுக்கு மருமகனாயும்
விளங்குகிறார் சுப்ரமணியன் என்னும் குமரக் கடவுள். முருகன் ஞானமே
வடிவானவர் என்பதால் ஞான ஸ்கந்தர், ஞான பண்டிதர் என்று
அழைக்கப்படுகிறார். இந்த ஞான மூர்த்தி அவதரித்த நன்னாளே
வைகாசி விசாகம்.
–
தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம
தர்மராஜனுக்கும் உரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம
தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
–
திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம்
புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும்.

பஞ்ச பாண்டவரில் ஒருவனான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம்
என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில் தான்.

புத்த பெருமான் அவதாரம் செய்ததும் வைகாசி விசாகத்தில்தான்
என்று பெளத்த மதம் கூறுகின்றது. ‘புத்த பூர்ணிமா’
(வெசாக் பெருநாள்) என்று இதனை அழைத்து மாபெரும் சிறப்புடன்
கொண்டாடுகின்றனர்.

You can join to my public group to learn more about spiritual information : -
Comments
Post a Comment