பாலாம்பிகை

உடல் நலம் பெற...



உங்களுக்கு வேண்டியவர் / தெரிந்தவர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால் அவர் குணம் அடைய சொல்ல வேண்டிய ஸ்லோகம்

பாலாம்பிகேஸ வைத்யேஸ பவரோக ஹரேதி ச!
  ஜபேந் நாம த்ரயம் நித்யம் மஹா ரோக நிவாரணம் !!
  தேவாதி தேவ தேவேஸ ஸர்வப்ராணப்ருதாம்வர !
  ப்ராணிநாமபி நாதஸ்த்வம் ம்ருத்யுஞ்ஜய நமோஸ்துதே !!

இதை விடாமல் ஜபித்து கொண்டிருந்தால் வியாதி பூரண குணமாகி நன்றாக ஆகிவிடுவார்

You can join to my public group to learn more about spiritual information : -

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை