ஏகாதசி விரத மந்திரம் தமிழில்
ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.
அந்த வகையில் நீங்கள் ஏகாதசி ஆகிய இன்று மிக எளிதாக ஜபிக்கக்கூடிய பெருமாளின் அழகிய தமிழ் மந்திரம் இதோ உங்களுக்காக.
“அரியே, அரியே, அனைத்தும் அரியே!
அறியேன் அறியே அரிதிருமாலை
அறிதல் வேண்டி அடியேன் சரணம்
திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி! ”
“அரியே, அரியே, அனைத்தும் அரியே!
அறியேன் அறியே அரிதிருமாலை
அறிதல் வேண்டி அடியேன் சரணம்
திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி! ”
“ஓம் நமோ நாராயணாய" ..
You can join to my public group to learn more about spiritual information : -
Comments
Post a Comment