ஆடிப்பூரம்

ஆடிப்பூரம்



தேவிக்குரிய விசேட தினங்களுள் ஆடிப்பூரமும் ஒன்றாகும் இத்தினம் ஆடிமாதப் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகின்றது.

மனிதகுலத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இப்பூவுலகில் தோன்றிய நாளென்றும், தேவிபக்குபமடைந்த நாளென்றும் ஆடிப்பூர நாள் கருதப்படுகின்றது.

அம்மன் கோயில்களில் அம்பாளுக்கு விசேட அபிடேக ஆராதனைகளும், உற்சவங்களும், நடைபெறும். அத்துடன் சிவன் கோயில்களிலுள்ள அம்பாளுக்கு திருவிழா நடைபெறும்.

ஆடிப்பூரம் வெள்ளிக்கிழமைகளில் நேர்ந்து விட்டால் அவ்விழா சிறந்த பலன்களைத் தரும் என்று கருதி விழாவினை விரிவாக அமைத்துக் கொள்ளுதல் மரபு.

You can join to my public group to learn more about spiritual information : -

https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை