Posts
Showing posts from September, 2019
சிவ வடிவங்கள்
- Get link
- X
- Other Apps
தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள் 1. லிங்கோத்பவர் - மோட்சம் சித்திக்கும் 2. திரிமூர்த்தி - குழந்தைப்பேறு கிட்டும் 3. கல்யாண சுந்தரர் - திருமணப் பேறு கிடைக்கும் 4. சுகாசனர் - நியாயமான ஆசைகள் நிறைவேறும் 5. கங்காதரர் - பாவங்கள் விலகும் 6. நடேசர் - மகப்பேறு கிட்டும் 7. சண்டேச அனுக்ரகர் - கெட்ட எண்ணம் நீங்கும் 8. ரிஷபாரூடர் - நல்ல முயற்சிகளில் வெற்றி கிட்டும் 9. நீலகண்டர் - விஷ ஜந்துக்களினால் ஏற்படும் ஆபத்து நீங்கும் 10. ஹரிஹர மூர்த்தி - வழக்குகளில் வெல்லலாம் 11. ஏகபாத மூர்த்தி - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும் 12. உமாசகாயர் - மனைவியின் உடல்நலம் சீராகும் 13. அர்த்தநாரீஸ்வரர் - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும் 14. தட்சிணாமூர்த்தி - கலை ஞானம், கல்வி ஞானம் வளரும் 15. சோமாதி நாயகர் - சகலமும் சித்தியாகும் 16. சோமாஸ்கந்தர் - குழந்தைகள் ஆரோக்கியம் நிலைக்கும் 17. சந்திர மவுலீஸ்வரர் - தனமும் தானியமும் சேரும் 18. வீரபத்ரர் - எதிரி பயம் நீங்கும் 19. காலசம்ஹாரர் - மரண பயமும், அகால மரணமும் நேராது 20. காமாந்தகர் - தடைகள் நீங்கும், ஞானம்
ப்ரத்யங்கிரா தேவி மந்திரம்
- Get link
- X
- Other Apps
ப்ரத்யங்கிரா தேவி மந்திரம் - வெள்ளிக்கிழமை வழிபட நன்மை உண்டாகும் சுலோகம் சொல்ல சிரமம் என்றால் தினமும் காலையில் வேலைக்கு புறப்படும் முன்பும் , மாலை வீட்டிற்கு வந்த பின்பும் அல்லது நேரம் கிடைக்கும் போது மூன்று முறை ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கரே என்று சொல்லுங்கள் ! ஓம் அபரஜிதாய வித்மஹே பிரத்யங்கிராயா திமஹி தன்னோ உக்ர ப்ரசோதயாத் ஓம் பிரத்யங்கிராயா வித்மஹே ஷத்ருணி சுதினிய திமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத் ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கரே
மகாலக்ஷ்மி ஸ்தோத்ரம்
- Get link
- X
- Other Apps
ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் (செல்வம் நிலைக்க) நம கமலவாஸிந்யை நாராயண்யை நமோ நம: க்ருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நம: பத்ம பத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோ நம: பத்மாஸநாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோ நம: ஸர்வ ஸம்பத் ஸ்வரூபிண்யைஸர்வாராத்யை நமோ நம: ஹரிபக்தி ப்ரதாத்ர்யை ச ஹர்ஷ தாத்ர்யை நமோ நம: க்ருஷ்ண வக்ஷ: ஸ்திதாயை ச க்ருஷ்ணேசாயை நமோ நம: சந்த்ர சோபா ஸ்வரூபாயை ரத்ன பத்மே ச சோபனே ஸம்பத் யதிஷ்டாத்ரு தேவ்யை மஹாதேவ்யை நமோ நம: நமோ வ்ருத்தி ஸ்வரூபாயை வ்ருத்திதாயை நமோ நம: வைகுண்டே யா மஹாலக்ஷ்மீ: யா லக்ஷ்மீ: க்ஷீரஸாகரே ஸ்வர்கலக்ஷ்மீ ரிந்த்ர கேஹே ராஜலக்ஷ்மீர் னந்ருபாலயே க்ருஹலக்ஷ்மீச்ச க்ருஹிணாம் கேஹே ச க்ருஹதேவதா ஸூரபி: ஸாகரே ஜாதா தக்ஷிணா யஜ்ஞ காமினீ அதிதிர் தேவமாதா த்வம் கமலாகமலாலயா ஸ்வாஹா த்வம் ச ஹவிர்தானே கவ்யதானே ஸ்வதா ஸ்ம்ருதா த்வம் ஹி விஷ்ணுஸ்வரூபா ச ஸர்வாதாரா வஸூந்தரா சுத்த ஸத்வ ஸ்வரூபா த்வம் நாராயண பாராயணா க்ரோத ஹிம்ஸா வர்ஜிதா ச வரதா சாரதா சுபா பரமார்த்த ப்ரதா த்வம ச ஹரிதாஸ்ய ப்ரதா பரா யயா விநா ஜகத் ஸர்வம் பஸ்மீபூத மஸாரகம் ஜீவந் ம்ருதம் ச விச்வம் ச சச்வத
ஓம் நமசிவாய 🙏
- Get link
- X
- Other Apps
தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்...... 1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை..... திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம் 2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்.... ஐப்பசி பவுர்ணமி 3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்..... தட்சிணாமூர்த்தி 4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) 5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்..... திருக்கடையூர் 6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்...... பட்டீஸ்வரம் 7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்......... திருமூலர் 8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்....... திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்) 9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது........... துலாஸ்நானம் 10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது......... கடைமுகஸ்நானம் 11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்..... கோச்செங்கட்சோழன். 12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்.... நடராஜர்(கூத்து என்றால் நடனம்) 13. தரிசிக்க முக்தி என்ற சிறப