Posts

Showing posts from January, 2021

கருடபுராணம்

Image
  கருடபுராணம் கூறும் தானத்தின் வகையும் சிறப்பும்   🕉️🔥🕉️🔥🕉️🔥🕉️🔥🕉️🔥🕉️🔥🕉️🔥🕉️🔥🕉️ 1. அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார். 2. கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர் 3. பசு, கன்றும் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு 4. குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார் 5. தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார் 6. வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார் 7. இரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார் 8. ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார் 9. குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார். (ஒரு இந்திரன் காலம் 4,32,000 ஆண்டுகள்) 10. நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார் 11. தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியா